
என் இனிய மதுரை மற்றும் மதுரை சார்ந்த புறநகர் பகுதி மக்களே
நீங்கள் மதுரையில் இருந்தாலும்,
உங்கள் பிறந்த ஊரில் இல்லாவிட்டாலும்,
இந்த உலகத்தில் நீங்கள் எங்கு இருந்தாலும் -
இந்த தமிழ் திருநாளில்,
இந்த பொங்கல் நன்னாளில்
பொங்கல் நல்வல்த்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி வணக்கம்
- மதுரை டைம்ஸ் அணி.
Apologize for any spelling mistakes in tamil - blaming it on the technology
No comments:
Post a Comment